Description
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. லியோ படப்பிடிப்பிற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்தின் டைட்டில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் விஜய்யும் வெங்கட் பிரபுவும் இணைந்து மாஸ்ஸான டைட்டில் ஒன்றை தேர்வு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் முதல்முறையாக நடிக்கவுள்ளார். இது விஜய்யின் 68வது படமாக உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும்
Reviews
To write a review, you must login first.
Similar Items