Description
பெற்றது.அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் 500 கோடிக்கும் மேல் வசூலை வாரி குவித்துள்ளது. இந்த நிலையில் “பொன்னியின் செல்வன்” படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. படத்தில் நடித்த பிரபலங்கள் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு உள்ளிட்டோருடன் இயக்குநர் மணிரத்னமும் சேர்ந்து முக்கிய நகரங்களுக்கு சென்று படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் “பொன்னியின் செல்வன்” படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
More
Reviews
To write a review, you must login first.
Similar Items