Description
நடிகை பாவனாவை உங்களால் மறக்கவே முடியாது. சமீப காலமாக தமிழில் அவரது படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் வெயில், ஜெயம் கொண்டான், தீபாவளி, சித்திரம் பேசுதடி உள்ளிட்ட திரைப்படங்களின் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். இந்நிலையில் தற்போது இயக்குனரான ஜெயதேவ் அடுத்து இயக்கவிருக்கும் திரைப்படத்தில் பாவனா தான் கதாநாயகி என்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க த்ரில்லர் மற்றும் விறுவிறுப்பு ஜானரியில் உருவாகும் இப்படத்தில் பாவனா ஆர்க்கிடெக்ட்டாக நடிக்கவிருக்கிறார்.
More
Reviews
To write a review, you must login first.
Similar Items