Description
கடந்த மார்ச் மாதம் இறுதியில் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒதலா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தசரா ஆகும். நானி, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலரின் நடிப்பில் வெளியானது. கடந்த மார்ச் 30 ஆம் தேதி திரையரங்கில் வெளியான இந்த படத்தை பான் இந்தியா படமாக வெளியிட்டுள்ளனர். இத்திரைப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார். இப்படத்தை லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
Reviews
To write a review, you must login first.
Similar Items